கோ பூஜை பலன்கள் :
- பண கஷ்டம் நீங்கும்.2. குழந்தை பாக்கியம் கிட்டும்.
- கெட்ட சக்திகள் நெருங்காது. 4. முற்பிறவியில் செய்த பாவங்கள் தீரும்.
- குடும்பத்தில் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.
ஸ்வாகதம், கோமாதா ஸ்வாகதம்,
ஸ்வாகதம், மகாலஷ்சுமி ஸ்வாகதம்,
ஸ்வாகதம், அஷ்டலஷ்சுமி
ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;
அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:
ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்யத்வீதீயே பரார்தே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே சுப க்ருது நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே கிருஷ்ணா பக்ஷே ஸுப திதெள குரு வாஸர கிருத்திகா நக்ஷத்ர
ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி
கர்மகதிபிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே
வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதனத்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் கோகுலாஷ்டமி பூஜானம் அங்கம் கோ பூஜாம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே).

Aavaaganam
இரண்டு கொம்புகளின் நடுவே- ஓம் சிவரூபாய நம:
வலக்கொம்பில்-பிரம்மனே நம:
இடப்புறக் கொம்பில்-விஷ்ணுவே நம:
வலக்காது நுனியில்-தீர்த்தேப்யோ நம:
இடக்காது நுனியில் – ஸ்தாவர ஐங்கமேப்யோ நம:
மூக்கு நுனியில் – ஜ்யேஷ்டாய நம:
வலது கண்ணில் – சூர்யாய நம:
இடக் கண்ணில் – சந்த்ராய நம:
பற்களில் – மாருதாய நம:
தாடையில் – வருணாய நம:
மேலுதடு – யட்சேப்யோ நம:
கீழுதடு- யமயே நம:
கழுத்தில் – இந்த்ராய நம:
குளம்பு நுனி – நாகேப்யோ நம:
குளம்பு நடுவே-கந்தவர்வேப்யோ நம:
குளம்பு மேற்பாகம்-அப்சரேப்யோ நம:
கால்களில் – கணேப்யோ நம:
நாடிகளில் – நேத்ரேப்யோ நம:
மடியில் – ப்ருகுப்யோ நம:
மடி நுனியில் – சாத்தேப்யோ நம:
இதயத்தில் -உமாதேவ்யாய நம:
வயிற்றில் – பூமிதேவ்யாய நம:
யோனியில் – மகாலஷ்மியே நம:
தோள்களில் – தேவேப்யோ நம:
பிறகு பிடித்து வைத்த கோமயத்தில்-பிரும்மனே நம:
கோ ஜலத்தில் – விஷ்ணுவே நம:
நெய்யில்- ருத்ராய நம:
தயிரில் -ஈஸ்வராய நம:
பாலில் – சதாசிவாய நம:
– என்று சொல்லியபடி அர்ச்சனை செய்யவும்.
பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,
ஓம் சுரப்யை ச வித்மஹே காமதாத்ரேய தீமஹி தன்னோ தேனு:
ப்ரசோதயாத்: என்று சொல்லவும்.
Jabam
Archanai
அடுத்து குங்குமம், மலர்களால்…..
பசுவை வணங்க ஒரு துதி
ஓம் காமதேனுவே நமஹ
ஓம் சகல தேவதா ரூபிணியே நமஹ
ஓம் மகா சக்தி ஸ்வரூபியே நமஹ
ஓம் மகாலட்சுமி வாசின்யை நமஹ
ஓம் வ்ருஷப பத்னியே நமஹ
ஓம் சௌபாக்ய தாரிண்யை நமஹ
ஓம் சர்வ ரட்சிண்யை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஜய வல்லபாயை நமஹ
ஓம் க்ஷீர தாரிண்யை நமஹ
ஓம் பபிலாயை நமஹ
ஓம் சுரப்யை நமஹ
ஓம் சுசீலாயை நமஹ
ஓம் மாகா ரூபின்யை நமஹ
ஓம் சகல சம்பத் தாரிண்யை நமஹ
ஓம் சர்வ மங்களாயை நமஹ
பிறகு தூப, தீபம் காட்டி,
சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.
பொங்கல், அரிசி, வெல்லக் கலவையை நிவேதனம் செய்து, தேங்காய், பழம் படைத்து அதற்கு ஆரத்தி செய்து, பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவும். பசுவை மூன்று முறை வலம் வந்த பிறகு,
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்பை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நமஹ கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்தரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய : படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான் புத்ர வான் பவேத்
கோமாதாவே… எங்கள் குலம் தழைத்திடவும் ஏற்றம் பெற்று வாழ்ந்திடவும் என்றும் பக்கத்துணையிருக்க திருமகள் அருளைக் கூட்டி நீடியே எட்டாத செல்வமும் எட்டவைப்பாய் பசியும் பிணியும் போக்கி விடும் பாலைத் தந்திடும் மாதாஜி செல்வத்திருவே போற்றியம்மா! என்று கூறி கோமாதாவைச சுற்றி வந்து விழுந்து வணங்கி அதன் பின்பகுதியை தொட்டு வழிபடவும். கோமாதாவின் வாழ்த்தினால் வளங்கள் பெருக வாழ்த்துகிறோம்.
