ஸ்ரீ கிருஷ்ணரின் எளிமையான போற்றி மந்திரம்
Lord Sri krishna Potri Mantra in Tamil – Sri Krishna Jayanthi 2021
“ஓம்க்ரிஷ்ணாயநமஹ“
ஓம்தேவகிநந்தனாயவித்மஹே
வாசுதேவாயதீமஹி
தந்நோக்ரிஷ்ணப்ப்ரச்சோதயாத் :
ஓம்
ஓம்
ஓம் அனந்தகிருஷ்ணாபோற்றி
ஓம் அரங்கமாநகருளானேபோற்றி
ஓம் அற்புதலீலாபோற்றி
ஓம் அச்சுதனேபோற்றி
ஓம் அமரறேபோற்றி
ஓம் அரவிந்தலோசனாபோற்றி
ஓம் அர்ஜுனன்தோழாபோற்றி
ஓம் ஆதிமூலமேபோற்றி
ஓம் ஆயர்கொழுந்தேபோற்றி
ஓம் ஆபத்சகாயனேபோற்றி
ஓம் ஆலிலைபாலகாபோற்றி
ஓம் ஆழ்வார்நாயகாபோற்றி
ஓம் ஆண்டாள்பிரியனேபோற்றி
ஓம் ஆனையைக்காத்தாய்போற்றி
ஓம் ஆனந்தமூர்த்தியேபோற்றி
ஓம் ஆனிரைகாத்தவனேபோற்றி
ஓம் இமையோர்தலைவாபோற்றி
ஓம் உம்பர்க்குஅருள்வாய்போற்றி
ஓம் உடுப்பிஉறைபவனேபோற்றி
ஓம் உள்ளம்கவர்கள்வனேபோற்றி
ஓம் உலகம்உண்டவாயாபோற்றி
ஓம் ஊழிமுதல்வனேபோற்றி
ஓம் எங்கும்நிறைந்தாய்போற்றி
ஓம் எட்டெழுத்துஇறைவாபோற்றி
ஓம் எண்குணத்தானேபோற்றி
ஓம் எழில்ஞானச்சுடரேபோற்றி
ஓம் எழில்மிகுதேவாபோற்றி
ஓம் ஏழைப்பங்காளாபோற்றி

ஓம் ஒளிமணிவண்ணாபோற்றி
ஓம் ஒருத்திமகனாய்பிறந்தாய்போற்றி
ஓம் ஒருத்திமகனாய்வளர்ந்தாய்போற்றி
ஓம் கலியுகதெய்வமேபோற்றி
ஓம் கண்கண்டதேவாபோற்றி
ஓம் கம்சனைஅழித்தாய்போற்றி
ஓம்கருடவாகனனேபோற்றி
ஓம்கல்யாணமூர்த்திபோற்றி
ஓம் கல்மாரிகாத்தாய்போற்றி
ஓம் கமலக்கண்ணனேபோற்றி
ஓம் கஸ்துாரிதிலகனேபோற்றி
ஓம் காளிங்கநர்த்தனாபோற்றி
ஓம் காயாம்பூவண்ணனேபோற்றி
ஓம் கிரிதரகோபாலனேபோற்றி
ஓம் கீதையின்நாயகனேபோற்றி
ஓம் குசேலர்நண்பனேபோற்றி
ஓம் குருவாயூர்அப்பனேபோற்றி
ஓம் கோபியர்தலைவனேபோற்றி
ஓம் கோபிகிருஷ்ணனேபோற்றி
ஓம் கோவர்தனகிரிதாங்கியவனேபோற்றி
ஓம் கோபாலகிருஷ்ணனேபோற்றி
ஓம் கோகுலபாலகனேபோற்றி
ஓம் கோவிந்தராஜனேபோற்றி
ஓம் சகஸ்ரநாமபிரியனேபோற்றி
ஓம் சங்குசக்கரத்தானேபோற்றி
ஓம் சந்தானகிருஷ்ணனேபோற்றி
ஓம் சகடாசுரனைஅழித்தவனேபோற்றி
ஓம் சர்வலோகரட்சகனேபோற்றி

ஓம் சாந்தகுணயனேபோற்றி
ஓம் சிந்தனைக்கினியவனேபோற்றி
ஓம் சீனிவாசமூர்த்தியேபோற்றி
ஓம் சுந்தரத்தோளுடையானேபோற்றி
ஓம் தாமரைக்கண்ணனேபோற்றி
ஓம் திருமகள்மணாளனேபோற்றி
ஓம் திருத்துழாய்மார்பனேபோற்றி
ஓம் துவாரகைமன்னனேபோற்றி
ஓம் தேவகிசெல்வனேபோற்றி
ஓம் நந்தகோபாலனேபோற்றி
ஓம் நந்தகோபன்குமரனேபோற்றி
ஓம் நப்பின்னைமணாளனேபோற்றி
ஓம் நவநீதசோரனேபோற்றி
ஓம் நான்மறைபிரியனேபோற்றி
ஓம் நாராயணமூர்த்தியேபோற்றி
ஓம் பரந்தாமனேபோற்றி
ஓம் பக்தவத்சலனேபோற்றி
ஓம் பலராமர்சோதரனேபோற்றி
ஓம் பவளவாயனேபோற்றி
ஓம் பத்மநாபனேபோற்றி
ஓம் பார்த்தசாரதியேபோற்றி
ஓம் பாற்கடல்கிடந்தாய்போற்றி
ஓம் பாண்டவர்துாதனேபோற்றி
ஓம் பாண்டுரங்கனேபோற்றி
ஓம் பாரதம்நிகழ்த்தினாய்போற்றி
ஓம் பாஞ்சாலிசோதரனேபோற்றி
ஓம் பாஞ்சஜன்யசங்கினாய்போற்றி
ஓம் பிருந்தாவனபிரியனேபோற்றி
ஓம்புண்ணியமூர்த்தியேபோற்றி
ஓம்புருஷோத்தமனேபோற்றி
ஓம்பூபாரம்தீர்த்தவனேபோற்றி
ஓம்பூதனையைகொன்றவனேபோற்றி

ஓம் மதுசூதனனேபோற்றி
ஓம் மண்ணைஉண்டவனேபோற்றி
ஓம் மயிற்பீலிஅழகனேபோற்றி
ஓம் மாயகிருஷ்ணனேபோற்றி
ஓம் மாயாவினோதனேபோற்றி
ஓம் மீராவின்வாழ்வேபோற்றி
ஓம் முத்துகிருஷ்ணனேபோற்றி
ஓம் முழுமதிவதனாபோற்றி
ஓம் யமுனைத்துறைவனேபோற்றி
ஓம் யசோதைசெய்தவமேபோற்றி
ஓம் யதுகுலத்திலகமேபோற்றி
ஓம் ராதையின்நாயகனேபோற்றி
ஓம் வசுதேவர்புதல்வாபோற்றி
ஓம் வெண்ணெய்திருடியவனேபோற்றி
ஓம் வெள்ளைமனத்தானேபோற்றி
ஓம் வேங்கடகிருஷ்ணனேபோற்றி
ஓம் வேதியர்வாழ்வேபோற்றி
ஓம் வேணுகோபாலனேபோற்றி
ஓம் வைகுண்டவாசனேபோற்றி
ஓம் வையம்காப்பவனேபோற்றிபோற்றி!
ஒம்
வாசுதேவசுதம்தேவம்கம்சசாணூரமர்தனம் !
தேவகிபரமானந்தம்க்ரிஷ்ணம்வந்தேஜகதகுரும் !!
SRI KRISHNAJAYANTHI – LORD SRI KRISHNA POTRI MANTRAM IN TAMIL



