2023 மார்ச் 29ஆம் தேதி, சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது.சனி பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் (அவிட்டம் 3ம் பாதம்)பெயருகிறார். இதனால் கன்னி, தனுசு, மேஷ ராசிகள் பயனடைகின்றன. மகரம், கும்பம், மீனம், கடகம், சிம்மம், முதலிய ராசிகள் இந்த சனி பெயர்ச்சியால் சில துன்பங்களைச் சந்திக்க நேரலாம். இந்தத் துன்பங்களிலிருந்து மீள்வதற்காக சில எளிய பரிகாரங்களை, நம்முடைய முன்னோர்கள் நமக்குச் சொல்லி இருக்கின்றார்கள். அவைகளைத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
