Author:S.Gokulachari,editor,aalayadharisanam
28.6.2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:00 மணி அளவில், புவனகிரி திருக்குறள் இயக்கம் நடக்கும் மாதாந்திர திருக்குறள் வகுப்பில் , 45 வது அதிகாரம், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் தலைப்பில், 10 குறட்பாக்களுக்கு விரிவான விரிவுரையை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதனை ஒரு சிறு நூலாகவும் வெளியிட்டு இருக்கிறேன். கீழேயுள்ள இணைப்பை சொடுக்கி அந்த நூலை நீங்களும் முழுமையாக வாசித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம்.

