தேஜஸ்வி
பதில் முன்னோர்களை தவறாமல் நினைக்க வேண்டும் அவர்களுக்கு உரிய வழிபாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே ஒரு குடும்பத்திற்கு அவர்கள் ஆசி தவறாமல் கிடைத்துவிடும் முன்னோர்கள் ஆசி இல்லாமல் தெய்வத்தின் அருள் கிடைப்பது கூட கடினம் என்பதால் தான் பல நேரங்களில் நம் வீட்டில் சுபகாரியத் தடைகளோ, காரணம் இல்லாத சங்கடங்களோ வருகின்ற பொழுது ,முன்னோர்கள் வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்கலாம்; அதை நிவர்த்தி செய்துவிட்டு, பிறகு தெய்வத்தை வணங்குங்கள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்