திருநாங்கூர் கருட சேவை 2022 உலக பிரசித்தி பெற்ற கருட சேவை விழாவானது பல மாற்றங்களுடன் அரசு உத்தரவின்படி நடக்கவுள்ளது .
திருநகரி 31-01-2022 திங்கட்கிழமை இரவு அதிகாலை 1.30
01.02.2022 திருக்குறையலூர் ஸ்ரீ உக்ரநரசிம்மபெருமாள் சந்நிதி அதிகாலை. 03-30 முதல் 4-30 வரை மங்களாசாசனம், பொதுஜனசேவை.
திருமங்கைமடம் ஸ்ரீ வீரநரசிம்மபெருமாள் சந்நிதி. அதிகாலை. 5-15 முதல் 6-15 வரை மங்களாசாசனம், பொதுஜனசேவை.
திருக்காவளம்பாடி ஸ்ரீ கண்ணன் சந்நிதி காலை 6-30 முதல் 7-30 வரை மங்களாசாசனம், ‘பொதுஜனசேவை.
திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜபெருமாள் சந்நிதி. காலை. 6-15. முதல்9-0௦. வரை மங்களாசாசனம், பொதுஜனசேவை.
திருப்பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் சந்நிதி காலை. 9-45 முதல் 10-30 வரை மங்களாசாசனம், பொதுஜனசேவை.

மஞ்சள் குளிமண்டபம். பகல் 12-0௦ ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனையும். திருநறையூர் நம்பியையும் மங்களாசாசனம் செய்தல். திருமஞ்சனமும், திருப்பாவைசாற்றுமறை, ததியாராதனம்.
மஞ்சள் குளிமண்டபம். மாலை 2-30
திருநாங்கூர் மணிமாடக்கோயில். ஸ்ரீ நாராயணப்பெருமாள் சந்நிதி : மாலை 3-15. முதல் 4-15 வரைமங்களாசாசனம், பொதுஜனசேவை.
வண்புருடோத்தமம் ஸ்ரீ புருஷோத்தமபெருமாள் சந்நிதி : இரவு 4-45 முதல் 5-45. வரை மங்களாசாசனம், பொதுஜனசேவை.
வைகுந்த விண்ணகரம் ஸ்ரீ வைகுண்டநாதர் சந்நிதி. இரவு. 6-00 முதல் 7-00 வரை மங்களாசாசனம், பொதுஜனசேவை
செம்பொன்செய் கோவில் ஸ்ரீ செம்பொன் அரங்கர் சன்னதி இரவு 7 முதல் 7.45 வரை மங்களாசாசனம். பொதுஜன சேவை
திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி 8.00 முதல் 8.45 வரை மங்களாசாசனம். பொதுசேவை
அரிமேய விண்ணகரம் ஸ்ரீ குடமாடு கூத்தர் சன்னதி : இரவு 9.00 முதல் 9.45 வரை மங்களாசாசனம் பொதுஜன சேவை
திரும்பவும் மணிமாடக்கோயில் வந்து சேர்தல் இரவு 10 மணி அர்த்த ஜாமம்

2.2.2022 புதன்கிழமை
காலை 9:00 மணி மண்டபத்தில் எழுந்தருளல்
திருப்பாவை சாற்றுமுறை 9-15 முதல் 9-45 வரை
மங்களாசாசனம் பகல் 12-45 முதல் 3-45 வரை.
திருநாங்கூர் நாராயண பெருமாள் சன்னதி பந்தலில் மங்களாசாசனம் பொதுஜன சேவையுடன் நடைபெறும்.
திரும்பவும் மண்டபம் வந்து சேர்தல் மாலை 4 மணி பொதுஜன சேவை.
திருமஞ்சனம் 4.30 மணி பொதுஜன சேவை.
பெரிய திருவடி புறப்பாடு அதாவது பதினொரு கருட சேவை புறப்பாடு இரவு 6.05 மணிக்கு.
பதினோரு எம்பெருமான் களுடன் 11 எம்பெருமான் கருட வாகனத்தில் திருமங்கையாழ்வார் அம்ச வாகனத்திலும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சேஷ வாகனத்திலும் திருவீதி வலம் வருதல்
இரவு 11 மணிக்கு திருவந்திக்காப்பு.
12.30 மணிக்கு அர்த்த ஜாமம்
3.2.2022 வியாழக்கிழமை காலசந்தி 8.00 மணி
திருமஞ்சனம் பொதுஜன சேவையுடன் 9:00 மணி
திருப்பாவை சாற்றுமுறை 9:30 மணி
மணிமாடக் கோயில் இருந்து திருநகரிக்கு புறப்பாடு 10.00 மணிக்கு
10.15 மணிக்கு வடுக நம்பி மண்டபம் வந்து சேர்தல்
12 மணிக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் சன்னதி வந்தடைந்து மங்களாசாசனம் பொதுஜன சேவை
மாலை இரண்டு முப்பது மணிக்கு திரு தேவனர் தொகை ஸ்ரீ மாதவ பெருமாள் சன்னதிக்கு வந்து சேர்தல் மங்களாசாசனம் பொதுஜன சேவை மாலை 4 மணிக்கு திருவாலி ஸ்ரீ லட்சுமி நரிசிம்ம பெருமாள் சன்னதி திருவாலி கருடசேவை
திருநகிரி வந்து சேர்தல் இரவு 8.00 மணி ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவை
இரவு 9 மணி ஆஸ்தானம்
முக்கிய அறிவிப்பு : மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்திடவும் பணியாளர்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். வழிநடைஉபயங்கள், பட்டுசாற்றுதல், தட்டு சமர்ப்பித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கருட சேவையை பார்க்க வரும் பக்தர்கள் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் சீர்காழியில் தங்கிக்கொண்டு விழாவினை தரிசிக்கலாம்.
சில ஹோட்டல்களின் முகவரிகள் : Some Hotels Near Vaitheeswarn Koil and Seergazhi
Navagiraga Resort & Hotel
NH32, Karaimedu, Tamil Nadu 609109
097511 11411
Hotel Sadhabishegam Vaitheeswarankoil
Mayiladuthurai Road, Vaitheeswarankoil,
Tamil Nadu, Sirkali – 609117
Hotel Sri Akshardham, Nagapattinam
Mayiladuthurai Road,Vaitheeswaran kovil,
Opp Police Station Sirkahzi,
Nagapattinam, Sirkali – 609117
The Grand White Palace
No. 37, North Car Street,
opposite to State Bank of India
Sirkali,
Tamil Nadu 609110
Phone: 070944 35155
Hotel Sampoorana
Vaitheeswarankoil,
Tamil Nadu 609117
Phone: 094432 60413
