இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள் திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம் திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின்…
இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள் திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம் திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின்…
இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவது மிக மிகச் சிறப்பு காரணம், சனிக்கு உரிய ராசியில், சூரியனுக்குரிய உத்திராட நட்சத்தி ரமும், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும்…
நீங்கள் பெருமாள் கோவிலுக்குப் போகிறீர்கள்.. அங்கே தீர்த் தமும், துளசியும், பிரசாதமாகத் தருவார்கள். அதற்குப் பிறகு எல் லோருடைய தலையிலும் பெருமாள் திருவடிக்கு அருகில் வைக் கப்பட்டிருக்கும்…
சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னார் . “ஜோதிட உலகம் போகின்ற போக்கைப் பார்த்தீர்களா?” “என்ன?”. “பொதுவாக ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால்,…
பக்தியின் எல்லையில் நின்று, பாமரருக்கும் புரியும்படி பரந்தாமனைப் பாடிய ஞான வள்ளல் பக்த துக்காராம் .நாம சங்கீர்த்தனம் ஒன்றே நாரணனை அடையும் வழி என்று மேதினியில் ஓங்கிச்…
மகாபாரதத்தில் எத்தனையோ கதைகள் உண்டு. அதில் வருகின்ற கதைகளையும், சம்பவங்களையும், பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்வது கூட சிரமம். ஆனால் அத்தனைக் கதைகள் இருக்கின்றன. மகாபாரதம் அசலாக…
யாழ் கம்பன் கழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டின் தலைவர் கே. அண்ணாமலை சென்று பேசியிருக்கின்றார். பொதுவாகவே அரசியல் தலைவர்கள் கம்பன் மகாநாட்டில் பேசுகின்ற பொழுது கம்பனை…
மதுரையில் பிரசித்தி பெற்ற கோயில்ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும்.மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு மதுரை மீனாட்சி அம்மன்…
இவ்வார கிரகநிலைகள்: மேஷத்தில் ராகு, ரிஷபத்தில் செவ்வாய்,துலாத்தில் கேது, மகரத் தில் சூரியன், சனி, புதன்,(13.2.23 முதல் கும்பத்தில் சூரியன்), சுக்கிரன் , மீனத்தில்(17.2.23 முதல் சுக்கிரன்)…
ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கையிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக…