சூரியனார் கோவில் மகா அபிஷேகம் 18.8.24
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில், உஷாதேவி, சாயாதேவியர்களுடன் சிவசூரியபெருமான் அருள் பாலிக்கிறார். ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை, 10 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்து. தொடர்ந்து தனி மண்டபத்தில் உஷாதேவி, சாயாதேவி உடனாய சூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும்.பின் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு புஷ்பலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
சூரியனார் கோயிலை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
அ) களத்திர தோஷத்தின் தீய விளைவுகளை குறைக்கிறது
ஆ) நல்ல தொழில் மற்றும் கல்வி
இ) புத்திர தோஷத்தை நீக்குகிறது
ஈ) திருமண தடையை நீக்குகிறது.
18 8 2024 ஞாயிற்றுக்கிழமை நடராஜர் அபிஷேகம்
வருடத்திற்கு நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம் என்ற ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் என்பது ஆருத்ரா தரிசனம் மற்றும் மாசி சதுர்த்தசி என்று நடத்தப்படும். இவை ஆறுமே மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.அதில் ஒன்று இன்று ண்ணாடிப்பெறுகிறது.ஆவணி சதுர்த்தசி.
