சிதம்பரத்தில் இருந்து புனித யாத்திரைகள்
Temple Yatra – Tour Service From Chidambaram
சிதம்பரம். ஜோசியர் (Chidambaram Astrologer) சிவ. ஆர். எஸ். நாதன் அவர்கள் ஏற்பாட்டில் பல்வேறு யாத்திரைகள் நடக்க இருக்கின்றன.

காசி, கயா, நைமிசாரண்யம் (Kasi – Gaya – Naimisaranyam)
16. 9. 2021 முதல் 11 நாட்கள் அலகாபாத் allahabad temple , காசி Kasi , கயா gaya , நைமிசாரண்யம், சித்திரக்கூடம் யாத்திரை நடைபெற உள்ளது.

பண்டரிபுரம் யாத்திரை (Pandaripuram Yatra – Temple Tour)
ஐந்து ஜோதிர்லிங்கம் மற்றும் பண்டரிபுரம் யாத்திரை 18 .10. 2021 முதல் 12 நாட்கள் நடைபெற உள்ளது.

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை (Badrinath Kedarnath Temple yatra )
பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை. 30. 9. 2021 முதல் 13 நாட்கள் நடைபெற உள்ளது.

பஞ்ச துவாரகா யாத்திரை (pancha dwaraka Yatra)
பஞ்ச துவாரகா யாத்திரை மற்றும் மூன்று ஜோதிர்லிங்கங்கள்.
8 .11. 2020 1 முதல் 12 நாட்கள் நடைபெற உள்ளது.

மலைநாட்டு திவ்யதேசங்கள் (Malai Nattu Divya Desa yatra – Kerala Perumal Temples)
மலைநாட்டு திவ்யதேசங்கள் மற்றும் குருவாயூர்(Guruvayur), சபரிமலை (Sabarimala Ayyapan temple) இணைந்த யாத்திரை ஐந்து நாட்கள்
15 .8 .2021 முதல் நடைபெற உள்ளது.

தல யாத்திரைக்கான கட்டண விபரங்கள் :
காசி, கயா, நைமிசாரண்யம் (Kasi – Gaya – Naimisaranyam)
– கட்டணம் ரூ 9999/-
பண்டரிபுரம் யாத்திரை (Pandaripuram Yatra – Temple Tour)
– கட்டணம் ரூ.11,700/-
பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை (Badrinath Kedarnath Temple Tour ) – கட்டணம் ரூ.13,500/-
பஞ்ச துவாரகா யாத்திரை (pancha dwaraka Tour)
– கட்டணம் ரூ.11,700/-
மலைநாட்டு திவ்யதேசங்கள் (Malai Nattu Divya Desa yatra)
– கட்டணம் ரூ.4,500/-
இந்த யாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மேல் விபரங்களைக் கேட்டுக்கொள்ளலாம் . 04144-355624, செல் :94436 79282,94428 32892.
இது ஒரு Sponsored பகுதி. எனவே, யாத்திரை குறித்த விபரங்களுக்கு மேலே உள்ள நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்.
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)


