
பிள்ளை லோகாச்சாரியார்(Pillai Logachariar Avatharam) அவதார திருநட்சத்திர பெருவிழா
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஐப்பசியில் திருவோணத்து
அவதரித்தான் வாழியே!

இடம்:
பிள்ளை லோகாச்சாரியார் திருவரசு
யானைமலை அடிவாரம்,
கொடிக்குளம், மதுரை.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து கொடிக்குளம் செல்லும் மினிபஸ்ஸில் வரலாம்.
அல்லது மேலூர் செல்லும் பஸ்ஸில் கொடிக்குளம் விலக்கில் இறங்கி , சிறிது தூரம் நடக்க வேண்டும்.
நாள் :
11 – 11 – 2021 வியாழக்கிழமை, ஐப்பசி மாதம் 25ம் தேதி
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை பஜனை நடைபெறும்.
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
திருமஞ்சனம், சேவாகாலம்,
சாற்றுமுறை, தீர்த்தம் கோஷ்டி
மற்றும் உபந்யாசம்
சிறப்பு அழைப்பாளர்கள் :
ஸ்ரீமாந். சடகோப கல்யாணராமன் ஸ்வாமி
அமைப்பாளர் திருமால் அடியார் குழாம் –
அண்ணன் கோவில் – சீர்காழி
“வைணவ ரத்னா”
ஸ்ரீமாந். விளாஞ்சோலை ராமாநுஜ ஸ்வாமி
திண்டுக்கல்
மதியம் 12.30 மணிக்கு
ததீயாராதனம் நடைபெறும்

ஆசார்ய கைங்கர்யம் செய்ய விரும்பும் அடியார்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
வெளியூரில் இருந்து வரும் அடியார்களுக்கு
10.11.2021 புதன்கிழமை இரவு
அழகர்கோவில் சாலையில் உள்ள காதக்கிணறு
பேரூந்து எண் – 44
ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் ராமானுஜகூட தியான மண்டபத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
ஆகார வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
காலையில் மண்டபத்தில் இருந்து திருவரசிற்கு செல்ல வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அடியார்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். ?
- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- பாவமும் புண்ணியமும் (ஆன்மிகம்)

- திருக்குறள் ஆய்வரங்கம் – Thirukkural Meaning Research Forum

- Aalayadharisanam Silver Jubilee ஆலய தரிசனம் வெள்ளி விழா
- யார் இந்த கடோத்கஜன்? Who was Ghatotkacha ?

- ஆலினிலையாய்… ஆலிலைக் கண்ணன் Alilai Kannan


