புவனகிரி
அழகிய மணவாள ஏகாங்கி ஸ்வாமிகள் திருநட்சத்திர வைபவம் 2022
ஆடி திருவாதிரை – திருநட்சத்திர வைபவம் கீழ் புவனகிரி ஸ்ரீ நன்னைய ராமானுஜ கூடத்தில் 26.7.2022 அன்று மாலை இன்னிசை பஜனையுடன் பாகவத அடியார்களோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா முடிவில் தீர்த்த பிரசாதமும் விநியோகமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Bhuvanagiri Sri Azhagiya manavala Egangi Swamigal
ஸ்வாமிகள்
புவனகிரி ரா.புருஷோத்தம நாயுடுவின் பெரிய தகப்பனார். (B.R.Purushothama Naidu)




- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

