வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் …
வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் …
நமது பண்டிகைகளின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மாதத்தின் பிறப்பில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. மாதத்தின் நிறைவில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. அந்தந்த மாதங்களிலேயே கொண்டாடும் பண்டிகைகள் உண்டு….
நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. நெல்லி மரம் மிகச்சிறந்த மரம். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதில் நெல்லிக்காயை மிஞ்சக்கூடிய ஒரு பொருள் இல்லை. நெல்லிக்காயை அமிர்தம் என்று சொல்வார்கள்….
மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய…
சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து…
சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம். 1.எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன் 2.ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன். 3.ஆழ்ந்து அகன்ற நுண்ணியன். 4.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்….
நாத பிரம்மம் என்றும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், இசை வல்லுனர்களுக்கு சத்குரு என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடராக விளங்கியவரும், அவருடைய கீர்த்தனைகளை…
By our staff சிவநெறிச் செல்வவர்களாக விளங்குகின்ற 63 நாயன்மார்களின் வர லாற்றை நாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு சிறப்பு தெரியும் .63 நாயன்மார்களில் ஆண்டிகளும்…
இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவது மிக மிகச் சிறப்பு காரணம், சனிக்கு உரிய ராசியில், சூரியனுக்குரிய உத்திராட நட்சத்தி ரமும், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும்…
நீங்கள் பெருமாள் கோவிலுக்குப் போகிறீர்கள்.. அங்கே தீர்த் தமும், துளசியும், பிரசாதமாகத் தருவார்கள். அதற்குப் பிறகு எல் லோருடைய தலையிலும் பெருமாள் திருவடிக்கு அருகில் வைக் கப்பட்டிருக்கும்…